ஆம்லேட் பெப்பர் ஃப்ரை ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை சப்பாத்திக்கு செஞ்சு பாருங்க!!

முட்டைய அவிச்சு அத வச்சு ஒரு பெப்பர் ப்ரை செஞ்சு இருப்பீங்க. சிக்கன் பெப்பர் ப்ரை, மட்டன் பெப்பர் ஃப்ரை அப்படின்னா நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா ஆம்லேட் செஞ்சு அதுல பெப்பர் ப்ரை செய்ய போறோம். இந்த சூப்பரான ரெசிபி கண்டிப்பா எல்ல

By Prem Kumar · 15/8/2025

முட்டைய அவிச்சு அத வச்சு ஒரு பெப்பர் ப்ரை செஞ்சு இருப்பீங்க. சிக்கன் பெப்பர் ப்ரை, மட்டன் பெப்பர் ஃப்ரை அப்படின்னா நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா ஆம்லேட் செஞ்சு அதுல பெப்பர் ப்ரை செய்ய போறோம். இந்த சூப்பரான ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் சப்பாத்திக்கு இந்த ரெசிபியை வைத்து சாப்பிட்டு பாருங்க ரெண்டு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். வீட்ல பெருசா சைட் டிஷ் செய்வதற்கு எதுவுமே இல்லை அப்படின்னா, முட்டை இருந்தா போதும். அதை வச்சு வீட்ல இருக்க கூடிய மசாலா பொருட்களை வைத்தே இந்த சூப்பரான பெப்பர் ப்ரை செய்யலாம்.

மழைக்காலத்துல சளி இருமல் அடிக்கடி வரும் அந்த சமயத்துல இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டா கண்டிப்பா சளி இருமல் பறந்து போயிடும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா செஞ்சு சாப்பிட மறக்காதிங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ரெசிபியும் கூட. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி பத்து நிமிஷத்துல இதை சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்.

இஞ்சி பூண்டு எல்லாமே இதுல நறுக்கி சேர்த்து செய்றதால வாசனை ரொம்ப ரொம்ப சூப்பராவே செரிமான பிரச்சனையும் வராது. வித்தியாசமான இந்த ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.சட்டுனு ஏதாவது ஒரு சைடு டிஷ் வைத்து சாப்பிடணும்னா இத ட்ரை பண்ணி பாருங்க. ரசம் சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே இது ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான ஈஸியான ஆம்லேட் பெப்பர் ப்ரை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கருவேப்பிலை முட்டை சுக்கா

Recipes AMP · Quick view
View full