காலை மற்றும் இரவு உணவிற்கு சுவையான வெங்காய மசாலா சப்பாத்தி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு

By Prem Kumar · 7/2/2026

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக வெங்காயம் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். வெங்காய சப்பாத்தி என்றதும் பலர் அதனை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த வெங்காயத்தை வதக்கி செய்வதால் வாசனை அதிகம் வராது. இப்போது சுவையான வெங்காய மசாலா சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மசாலா பன்னீர் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full