Advertisement
சைவம்

மணமணக்கும் சுவையான வெங்காய சாதம் செய்வது எப்படி ?

Advertisement

தினமும் சாதம், குழம்பு, என வீட்டில் ஒரே மாதிரி உணவு சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? அப்பொழுது ஒரு முறை இந்த வெங்காய சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாட்டீங்க. உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அவர்களுக்கு பிடித்தமான சாதம் ரெசிபியாக கூட மாறிப்போகும்.

இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி ?

Advertisement

அடுத்தமுறையும் இது போல் செய்து தர சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான வெங்காய சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முைறைகள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வெங்காய சாதம் | Onion Rice Recipe In Tamil

Print Recipe
ஒரு முறை இந்த வெங்காய சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாட்டீங்க.
Advertisement
உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அவர்களுக்கு பிடித்தமான சாதம் ரெசிபியாக கூ மாறிப்போகும். அடுத்தமுறையும் இது போல் செய்து தர சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword onion rice, வெங்காயம் சாதம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 2 ஆழாக்கு புலாவ் அரிசி
  • 4 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 பச்சை மிளகாய்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • பட்டை சிறிது
  • 1 கப் வெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி வறுத்த முந்திரி

Instructions

  • முதலில் அரிசி நன்கு களைந்து ஊற வைக்கவும்.
  • குக்கரில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சேர்த்து தாளிக்கவும்.
  • அதில் வெங்காயத்தையும், கீறிய பச்சை மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் அரிசியையும் போட்டு வதக்கவும்.
  • பிறகு 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.
  • அரிசி நன்கு வெந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
  • இப்பொழுது வெங்காய சாதம் தயார்.

Nutrition

Protein: 2.4g | Fat: 2.5g | Sodium: 2mg
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

2 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

3 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

5 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

13 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

14 மணி நேரங்கள் ago