காய்கறிகள் இல்லனா கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி சப்ஜி செஞ்சு பாருங்க!!

வீட்ல காய்கறிகள் எதுவுமே இல்ல அப்படின்னா என்ன செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும் ஆனா வெங்காயமும், தக்காளியும் இருந்தா போதும் அதை வச்சு ஒரு சூப்பரான சப்ஜி செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். காய்கற

By Prem Kumar · 25/9/2025

வீட்ல காய்கறிகள் எதுவுமே இல்ல அப்படின்னா என்ன செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும் ஆனா வெங்காயமும், தக்காளியும் இருந்தா போதும் அதை வச்சு ஒரு சூப்பரான சப்ஜி செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். காய்கறிகள் இல்லனா இனிமேல் கவலையே படாதீங்க. இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். பொதுவா சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமா பன்னீர் பட்டர் மசாலா இந்த மாதிரி தான் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த சப்ஜி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் சப்பாத்தி செஞ்சாலே இந்த சப்ஜி தான் செய்வீங்க.

இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு வைக்கப் போறோம். அந்த மசாலா சேர்த்து அரைச்சு செய்வதால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சுட சுட சாதத்திற்கும் கூட ரொம்பவே அருமையா இருக்கும் இதுல நீங்க குடைமிளகாய் இருந்தா அது கூட சேர்த்து செய்யலாம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். வெங்காயத்தையும் தக்காளியையும் சதுர வடிவுல நறுக்கி எண்ணெய்ல லைட்டா வதக்கி அதுக்கப்புறம் செய்யும்போது அவ்ளோ ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காய்கறிகளே இல்லாத சமயத்தில் செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வெங்காயம் தக்காளி எதையுமே சேர்க்காம முட்டை தாளிப்பு ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full