வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் சுவையில் ஒரியோ கேக் இப்படி ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!
ஓரியோ பிஸ்கட் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதிலே இந்த ஓரியோ பிஸ்கட்ட கிரீம் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பிஸ்கட் பால்ல நெனச்சு சாப்பிடறது அப்படிங்கறது விளம்பரங்களை வர மாதிரி எல்லாருமே ட்ரை பண்ணி சாப்பிட்டு இருப்போம். அந்த ஓரியோ பிஸ்கட்டை வைத்து மில்க் ஷேக் , ஐஸ்கி
ஓரியோ பிஸ்கட் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதிலே இந்த ஓரியோ பிஸ்கட்ட கிரீம் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பிஸ்கட் பால்ல நெனச்சு சாப்பிடறது அப்படிங்கறது விளம்பரங்களை வர மாதிரி எல்லாருமே ட்ரை பண்ணி சாப்பிட்டு இருப்போம். அந்த ஓரியோ பிஸ்கட்டை வைத்து மில்க் ஷேக் , ஐஸ்கிரீம் அப்படி வெரைட்டி வெரைட்டியா தயார் பண்ணி சாப்பிட்டு இருப்போம்.
ஓரியோ பிஸ்கட்ல எல்லாரும் எல்லாவிதமான இனிப்பு வகைகளும் செய்து பழகிட்டு இருக்காங்க அப்படி ஓரியோ பிஸ்கட்ல இன்னக்கி நம்ம பண்ண போறது சுவையான ஒரு ரொம்ப ஈஸியா சுவையான ஓரியோ பிஸ்கட் கேக் செய்யப் போறோம். இந்த கேக்குக்கு நம்ம அடுப்பையே பத்த வைக்கணும்னு தேவையில்லை. காய்ச்சின பால் இருந்தா மட்டுமே போதும் ரொம்ப ஈஸியா இந்த பிஸ்கட் கேட்க நம்ம பண்ணிடலாம். அதுவும் ஓரியோ பிஸ்கட் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த ஓரியோ பிஸ்கட்டை வைத்து கேக் செஞ்சு கொடுத்தீங்கன்னா வேண்டாம் என்றா சொல்லுவாங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த சுவையான ஓரியோ பிஸ்கட் கேக்க எப்படி ரொம்பவே சுலபமாக செய்யலாம். வெறும் நாலே நாலு பொருள் போதும் இந்த ஓரியோ பிஸ்கட் கேக் செய்வதற்கு. இந்த ஓரியோ பிஸ்கட் கேக் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இந்த சுவையான ஓரியோ பிஸ்கட் கேக்கை எப்படி ரொம்பவே சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ருசியான கோதுமை மாவு கப் கேக் இப்படி செய்து கொடுங்க!