ஆந்திரா ஸ்டைலில் மணமணக்கும் பச்சை பயறு தோசை செய்வது எப்படி ?

எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயிறு தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். மே

By swetha · 11/10/2022

எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா?

வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயிறு தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது ஆந்திரா ஸ்டைல் பச்சை பயிறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த ஆந்திரா ஸ்டைல் பச்சை பயிறு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

பயன்கள் : இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் கொடுக்கிறது.

பச்சை பயிரில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

Recipes AMP · Quick view
View full