கமகமக்கு பச்சை பயறு தோசை இனி இப்படி செய்து பாருங்க! இந்த கல் தோசையலா மறந்துரூவிங்க!
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பச்சை பயறு தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பச்சை பயறு தோசைக்காக மாவு தயாரிப்பது மிக எள
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பச்சை பயறு தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பச்சை பயறு தோசைக்காக மாவு தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். இந்த தோசை உடலுக்கு மிக ஆரோக்கியமானது. தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும்.
இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் வெங்காயம், மல்லி இலையை தோசை மாவில் சாரல் போல தூவி சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான பச்சை பயறு தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் பாசிபயறு சாதம் செய்வது எப்படி ?