சிம்பிளான பாலக்கீரை மசியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டியது என்றால் அது கீரை தான். கீரை சாப்பிடுவதால் பல வகையான நோய்களுக்கு மருந்தாக அமையும் அதனால கீரை சாப்பிடுவதை மிஸ் பண்ணாம கண்டிப்பா வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது ஏதாவது ஒரு கீரை சாப்பி

By Prem Kumar · 26/3/2025

குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே வாரத்துல இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டியது என்றால் அது கீரை தான். கீரை சாப்பிடுவதால் பல வகையான நோய்களுக்கு மருந்தாக அமையும் அதனால கீரை சாப்பிடுவதை மிஸ் பண்ணாம கண்டிப்பா வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது ஏதாவது ஒரு கீரை சாப்பிடணும். அந்த வகையில் பாலக்கீரை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதுமட்டுமில்லாமல் பாலக்கீரைல நிறைய போலிக் ஆசிட் இருக்கிறதால கர்ப்பிணி பெண்களும் சாப்பிடலாம்.

இந்த பாலக்கீரை வச்சு பாலக்கீரை தொக்கு, பாலக் கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம பாலக்கீரை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கிற மாதிரி ஒரு சூப்பரான பாலக்கீரை மசியல் செய்ய போறோம் இதுக்கு மொத்தமாவே 4 5 பொருட்கள் போதுமானது. நிறைய பொருட்கள் இதுக்கு தேவைப்படாது. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்தே ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சிடலாம். இத கண்டிப்பா குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு பிசைந்து கொடுக்கணும் இரும்புச்சத்து அதிகரிக்கும் உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

நம்ம இந்த பாலக்கீரை நல்லா வேக வைத்து விட்டு தேங்காய் பச்சை மிளகாய் இதெல்லாமே சேர்த்து அரைத்து மசியல் மாதிரி செஞ்சா டேஸ்ட்டா அவ்ளோ அருமையா இருக்கும். சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் டேஸ்ட் அவ்வளவு சூப்பராக இருக்கும். இந்தப் பாலக் கீரை மசியல் ரெசிபியை கண்டிப்பா நீங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. லஞ்சுக்கு இந்த மசியல் செய்து கூடவே சிம்பிளா ஏதாவது அப்பளம் பொரிச்சு சாப்பிட்டாலே சூப்பரா இருக்கும் கண்டிப்பா இத மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் டேஸ்ட்டும் அற்புதமாகவே இருக்கும். வேலையும் சிம்பிளா முடிஞ்சிடும் இப்ப வாங்க இந்த சுவையான பாலக்கீரை மசியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full