Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் ருசியான பாலக் மட்டன் தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பாலக் மட்டன் தொக்கு, இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் உள்ளனர். அன்றைய தினம் கடைகளுக்குச் சென்று

இதையும் படியுங்கள்: சுவையான பாலக் சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தங்களுக்கு விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது . இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி பாலக் மட்டன் தொக்கு செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பாலக் மட்டன் தொக்கு | Palak Mutton Thokku Recipe in Tamil

Print Recipe
பாலக் மட்டன் தொக்கு, இதன் சுவைக்கு வீட்டிலுள்ளவர்கள் உங்களை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள் ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் உள்ளனர். அன்றைய தினம் கடைகளுக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான அசைவ உணவுகளை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது . இன்றைய காலகட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படி மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி பாலக் மட்டன் தொக்கு செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mutton, மட்டன்
Prep Time 35 minutes
Cook Time 15 minutes
Total Time 50 minutes
Servings 5 People
Calories 789

Equipment

  • குக்கர்
  • கரண்டி
  • கடாய்

Ingredients

  • 500 gm ஆட்டுக்கறி
  • ½ Kattu பாலக் கீரை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 இவங்கப்பட்டை
  • 2 கிராம்பு
  • ½ tsp சோம்புப் பொடி
  • 3 tbsp நல்லெண்ணெய்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 15 gm கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • பாலக் மட்டன் தொக்கு செய்ய முதலில் ஒரு
    Advertisement
    குக்கரில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு, குடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புப் பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கழுவிய ஆட்டுக்கறி துண்டுகளை அதில் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும் குக்கரை ஆவி நின்றவுடன் திறந்து, கீரையை சேர்க்கவும்
  • அதன் பின் மீதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும். தொக்கு பதத்திற்கு வந்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பாலக் மட்டன் தொக்கு தயார்.

Nutrition

Serving: 600gm | Calories: 789kcal | Carbohydrates: 34g | Protein: 36g | Fat: 22g | Saturated Fat: 3.6g | Polyunsaturated Fat: 1.2g | Monounsaturated Fat: 12.8g | Trans Fat: 6.9g | Cholesterol: 34mg | Sodium: 352mg | Potassium: 546mg | Fiber: 1g | Sugar: 3.6g | Vitamin A: 1IU | Vitamin C: 1mg | Calcium: 39mg | Iron: 3.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 நிமிடங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

2 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

7 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

7 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

8 மணி நேரங்கள் ago