புராட்டாசி மாத ஸ்பெஷல் டோபு வாங்கி இப்படி ஒரு தரம் பாலக் டோபு செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

பாலக் கீரையை வைத்து சுவையாக பாலக் டோபு சுலபமானது. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு டோபுவுடன் சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். டோஃபு, சோயாபீன்ஸ் பாலில்

By ·

பாலக் கீரையை வைத்து சுவையாக பாலக் டோபு சுலபமானது. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு டோபுவுடன் சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

டோஃபு, சோயாபீன்ஸ்  பாலில் இருந்து எடுக்கப்படுவது இது ஒரு கிரீம், அதிக புரதம், குறைந்த கொழுப்பு சோயா தயாரிப்பு ஆகும். டோஃபுவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.

சப்பாத்திக்கு, நாண், ஃபுல்கா, பரோட்டாவிற்கு கூட இதை ஆக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நாம் இட்லி தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம் சுவையாக தான் இருக்கும். வாங்க சுவை தரும் ஆரோக்கியம் தரும் அந்த பாலக் டோபு எப்படி செய்வது. என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full