Advertisement
அசைவம்

தமிழ்நாட்டின் பிரபலமான ருசியான பள்ளிபாளையம் சிக்கன் இப்படி செய்து பாருங்க!

Advertisement

இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழ் நாட்டில் அசைவ உணவக மெனுவில் மிகவும் முக்கியமானது. இந்த ரெசிபி முழுவதும் கிராமத்து முறைகளில் செய்யப்படுவதாகும். இதன் முக்கிய துவமே இதில் சேர்க்கப்படும் வெங்காயம் தான். இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழக உணவகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிக்கனில் காரமும், சுவையும் பயன்படுத்தப்படும் சிவப்பு மிளகாயில் இருந்து வருகிறது.

Advertisement

இந்த சிக்கனை வீட்டிலேயே சூளாமக ஹோட்டல் சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பள்ளிபாளையம் சிக்கன் | PalliPalayam Chicken Recipe In Tamil

Print Recipe
இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழ் நாட்டில் அசைவ உணவக மெனுவில் மிகவும் முக்கியமானது. இந்த ரெசிபி முழுவதும் கிராமத்து முறைகளில் செய்யப்படுவதாகும். இதன் முக்கிய துவமே இதில் சேர்க்கப்படும் வெங்காயம் தான். இந்த பள்ளிபாளையம் சிக்கன் தமிழக உணவகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிக்கனில் காரமும், சுவையும் பயன்படுத்தப்படும் சிவப்பு மிளகாயில் இருந்து வருகிறது.
இந்த சிக்கனை வீட்டிலேயே சூளாமக ஹோட்டல் சுவையில் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword palli palayam chikan, பள்ளி பாளையம் சிக்கன்
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 27 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
    Advertisement

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கிலோ சிக்கன்
  • ¼ கிலோ சின்ன வெங்காயம்
  • 6 ஸ்பூன் எண்ணெய்
  • 10 வரமிளகாய் விதைகள் நீக்கவும்.
  • 6 கறிவேப்பிலை இலைகள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • 50 கிராம் சிக்கன் மசாலா
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் சிக்கனை தண்ணீரால் சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, வரமிளகாய், போட்டு வதக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • இதனுடன் சிக்கன் துடுகளை போட்டு நன்கு வதக்கவேண்டும். வதக்கும் போதே மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும்.
  • சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காய் போட்டு நன்கு கிளறவும்.
  • மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கி பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

28 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

3 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

13 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

15 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

16 மணி நேரங்கள் ago