ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!
பனீர் கட்லெட் சாண்ட்விச் என்பது ஒரு சுவையான ஃபிங்கர் ஃபுட் ஆகும், அதில் ஒரு பனீர் கட்லெட்டுடன் பாலாடைக்கட்டி போடப்பட்டிருக்கும். எளிதான விருந்துக்கு பரிமாறுவது சிறந்தது.வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட்
பனீர் கட்லெட் சாண்ட்விச் என்பது ஒரு சுவையான ஃபிங்கர் ஃபுட் ஆகும், அதில் ஒரு பனீர் கட்லெட்டுடன் பாலாடைக்கட்டி போடப்பட்டிருக்கும். எளிதான விருந்துக்கு பரிமாறுவது சிறந்தது.வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் பனீர் கட்லெட் சாண்ட்விச்
இதையும் படியுங்கள் : மழைக்கு இதமா சுவையான ரைஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர் கட்லெட் சாண்ட்விச் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பனீர் கட்லெட் சாண்ட்விச் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.