பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

பன்னீர் வைத்து பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் டிக்கா, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரியாணி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா பன்னீர் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பன்னீர் கீமா ரைஸ் செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன கொடுத்து விடுவது அப்படின்னு

By Prem Kumar · 17/9/2025

பன்னீர் வைத்து பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் டிக்கா, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரியாணி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா பன்னீர் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பன்னீர் கீமா ரைஸ் செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன கொடுத்து விடுவது அப்படின்னு ஒரே குழப்பமாக இருந்துச்சுன்னா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா தக்காளி சாதம் தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

குழந்தைகளோட லன்ச் பாக்ஸ்க்கு ஆபீஸ் போறவங்க காலேஜ் போறவங்க எல்லாத்துக்குமே லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுப்பீங்க. இந்த டேஸ்டான ருசியான பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி செஞ்சீங்கன்னா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பன்னீர்ல நிறைய ப்ரோட்டின் நிறைந்திருக்கு அதனால அடிக்கடி பன்னீர் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. சைவம் சாப்பிடறவங்க கண்டிப்பா வாரத்துல ரெண்டு தடவையாவது பன்னீரை சேர்த்துக்கோங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பன்னீர் கீமா ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மகாராஷ்டிரா பன்னீர் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full