பன்னீர் பக்கோடா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
உருளைக்கிழங்கு பக்கோடா, ஆனியன் பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில் இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமாக பன்னீர் பக்கோடா ரெசிபி செய்ய போறோம். இந்த பன்னீர் பக்கோடா ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். உங்களுக்கு பிடித்தமான வட
உருளைக்கிழங்கு பக்கோடா, ஆனியன் பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு நிறைய பக்கோடா ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில் இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமாக பன்னீர் பக்கோடா ரெசிபி செய்ய போறோம். இந்த பன்னீர் பக்கோடா ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் பன்னீரை வெட்டி வைத்துக் கொள்ளலாம். பன்னீர் வைத்து பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் ரோஸ்ட் ,சில்லி பன்னீர், பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் ட்ரை பண்ணி இருப்பிங்க ஆனா இன்னைக்கு நம்ம பன்னீர் வைத்து ஒரு சூப்பரான பக்கோடா வித்தியாசமாக செய்து சாப்பிட போறோம். பன்னீர் வைத்து இந்த பக்கோடா செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. வீட்டில் செய்த பன்னீரை பயன்படுத்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.
இதுக்கு கடலை மாவு தான் நமக்கு தேவையான முக்கியமான ஒரு பொருள். இந்த ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க. அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான பன்னீர் பக்கோடா ரெசிப்பியை ஈவினிங் டைம்ல டீ காஃபியோட வைத்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை நிறைய பேரு ட்ரை பண்ணி கூட பார்த்திருப்பீங்க. அப்படி ட்ரை பண்ணாதவங்க இந்த செய்முறையில் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். இதுல நம்ம கஸ்தூரி மேத்தி எல்லாம் போட்டு செய்ய போறோம் அதனால ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். இந்த டேஸ்டான ருசியான பன்னீர் பக்கோடா ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் பக்கோடா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மகாராஷ்டிரா பன்னீர் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!