மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட பன்னீர் உருளை பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு பன்னீர் உருளை பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்
ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு பன்னீர் உருளை பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுவரை பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய பன்னீர் ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த பன்னீர் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும். அந்த ரெசிபிக்கு நீங்க அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான பன்னீர் உருளை பால்ஸ் தான் பாக்க போறோம். முக்கியமாக இதில் கால்சியம் சத்து இருப்பதால் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்கும் போட்டி போட்டு சாப்பிடுவார்கள். எக்ஸ்ட்ராவே இரண்டு அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் டீ/காபி குடிக்கும் நேரத்தில் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இந்தப் பன்னீர் உருளை பால்ஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். இப்போது இந்த சுவையான பன்னீர் உருளை பால்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!