வீட்டில் அப்பளம் இருந்தால் அதை மட்டும் வைத்து சுவையான ஒரு சாதம் செய்து கொடுங்கள்!!

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் அப்பளம் இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புளி சாதம் என்று செய

By Prem Kumar · 23/4/2026

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் அப்பளம் இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புளி சாதம் என்று செய்யாமல் வித்தியாசமாக இந்த அப்பள சாதம் செய்யுங்கள். குறிப்பாக இந்த சாதம் ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். ஒரே ஒருமுறை இந்த சாதம் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இந்த சாதம் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகள் டிபன் பாக்ஸை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான அப்பள சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ருசியான அப்பள வத்தக்குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மிச்சம் இல்லாம காலியாகிவிடும்!

Recipes AMP · Quick view
View full