Advertisement
ஸ்வீட்ஸ்

காலை டிபனுக்கு சுவையான பப்பாளி கேசரி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement

இனிப்பாக ஏதாவதும் சாப்பிடணும் போல இருக்க? அப்போ இது போன்று பப்பாளி கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க வாயில் வைத்த உடனே கரைந்து போகும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த கேசரி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

Advertisement

பப்பாளி கேசரி | Papaya Kesari Recipe In Tamil

Print Recipe
இனிப்பாக ஏதாவதும் சாப்பிடணும் போல இருக்க? அப்போ இது போன்று பப்பாளி கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க வாயில் வைத்த உடனே கரைந்து போகும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கேசரி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword papaya kesari, பப்பாளி கேசரி
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people
Calories 160

Equipment

  • மிக்ஸி

Ingredients

  • 1 கப் பப்பாளி துண்டுகள்
  • 1 கப் ரவை
  • 1 கப் சர்க்கரை
  • ¼ லிட்டர் பால்
  • நெய் தேவையான அளவு
  • முந்திரி தேவையான அளவு
  • 2 ஏலக்காய்

Instructions

  • முதலில் பப்பாளி துண்டுகளை மிக்சியில் சேர்த்து அத்துடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
    Advertisement
  • அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் ரவை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு அதே கடாயில் ஒரு கப் ரவைக்கு 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலர் பொடி சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டிகள் இல்லாமல் கிளறிவிடவும். அத்துடன் பொடித்த ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும்.
  • பின்னர் பாத்திரத்தை மூடி போட்டு வேகவிடவும். ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள பப்பாளி விழுதை சேர்த்து கிளரவம்.
  • எல்லாம் ஒன்றுசேர்ந்து கெட்டியாக வரும் பொழுது நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து இறக்கவும்.

Nutrition

Serving: 700G | Calories: 160kcal | Carbohydrates: 10g | Protein: 13g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Sodium: 5mg | Potassium: 247mg | Sugar: 4.6g
Advertisement
swetha

Recent Posts

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

3 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

3 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

4 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

6 மணி நேரங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

7 மணி நேரங்கள் ago