குடும்ப கஷ்டத்தை நீக்கக் கூடிய தீக்குச்சி பரிகாரம்!!
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீரென்று கஷ்டங்கள் வருகிறது அதற்கு காரணம் தெரியவில்லை பல முயற்சிகளுக்கு பின்னும் கஷ்டத்திற்கும் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ஒருவேளை இது கண் திருஷ்டியாக இருக்குமோ யாராவது செய்வினை செய்தி
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீரென்று கஷ்டங்கள் வருகிறது அதற்கு காரணம் தெரியவில்லை பல முயற்சிகளுக்கு பின்னும் கஷ்டத்திற்கும் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ஒருவேளை இது கண் திருஷ்டியாக இருக்குமோ யாராவது செய்வினை செய்திருப்பார்களோ என்பதுதான். அனைத்து விதமான தீய சக்திகளும் நம்மை விட்டு விலகுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைப் பற்றி பார்க்கலாம்.
மாத கடைசி நாள் வழிபாடு
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாம் கோவிலுக்கு சென்று வழிபடுவோம். அதேபோல அந்த மாதத்தின் கடைசி நாளிலும் நமக்கு உள்ளது திருஷ்டிகளை கழிக்கும் படியாக நாம் நம் வீட்டில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் வெளியேற்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். மாதத்தின் கடைசி நாளில் திருஷ்டி சுத்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் வெளியேற்ற வேண்டும். அதற்கு மாதத்தின் கடைசி நாளில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும்.
தீக்குச்சி பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு 7 தீக்குச்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவு தூங்குவதற்கு முன்பு கௌரி தீக்குச்சியாக பொருத்தி அது எரியும் பொழுது அணையாதபடி நம்முடைய தலையை வளம் இருந்து இடமாக மூன்று முறை இடமிருந்து பலமாக மூன்று முறை சுற்றி ஓம் ரிங் நசி நசி என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு பச்சைக் கற்பூரத்தை எடுத்து கையில் நுணுக்கி இரண்டு கைகளிலும் நன்றாக தேய்த்து முகம் தலை கழுத்து உடம்பு என்று நம்மால் முடிந்த அளவிற்கு உடல் முழுவதும் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கைப்பிடி அல்லது கல் உப்பை எடுத்து ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றிய அதில் கரைத்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் பிறகு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்று வைத்த மாதம் முழுவதும் இருந்த கந்த சஷ்டிகள் அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
பரிகாரத்தின் பலன்கள்
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தீரும். படு ரீதியான கஷ்டம் தொழில் கஷ்டம் குடும்ப கஷ்டம் ஆரோக்கியம் சார்ந்த கஷ்டம் வேலை கஷ்டம் வீடு தொடர்பான கஷ்டங்கள் வாகனம் தொடர்பான கஷ்டங்கள் என அனைத்துமே நீங்கும். இந்த ஏழு கஷ்டங்களை நீக்குவதற்காக தான் நாம் ஏழு தீக்குச்சிகளை பயன்படுத்தி திருஷ்டி கழிக்கிறோம். அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய தீக்குச்சியை பயன்படுத்தி இந்த எளிமையான பரிகாரத்தை மாத கடைசியில் செய்வதன் மூலம் வீட்டில் உள்ள தீய சக்திகள் கண் திருஷ்டிகள் விலகும்.
இதனையும் படியுங்கள் : பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!