சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!

பருப்பு பொடி என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதுவும் ஹோட்டல்களில் சுட சுட சாதத்துடன் பருப்பு பொடி போட்டு அத்துடன் நெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நம் வீட்டிலேயே எப்படி பருப்பு பொடி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். சாதம் இதையும் படியுங்கள் : க

By swetha · 13/4/2023

பருப்பு பொடி என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதுவும் ஹோட்டல்களில் சுட சுட சாதத்துடன் பருப்பு பொடி போட்டு அத்துடன் நெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நம் வீட்டிலேயே எப்படி பருப்பு பொடி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். சாதம்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மினி பெப்பர் இட்லி இப்படி செஞ்சி பாருங்க!

மட்டும் இருக்கு குழம்பு வைக்கவில்லையே என்று இனி கவலை படாதீங்க அட்டகாசமான சுவையில் பருப்பு பொடி அரைத்து சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full