மணக்க மணக்க பருப்பு ரசம் இப்படி செய்து பாரும் வாசம் பக்கத்து வீடு வரைக்கும் வீசும்!

சமையல் எதுவாக இருந்தாலும் ரசம், தயிர் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். ரசமாக எதுவாக இருந்தாலும் அதை சாப்பிட்ட உடன் ஜீரண சக்தி அதிகரித்து உடலுக்கு தெம்பை கொடுக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி ரசம் வைப்பார்கள். இன்றைக்கு பருப்பு ரசம் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். வழக

By Prem Kumar · 10/7/2023

சமையல் எதுவாக இருந்தாலும் ரசம், தயிர் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். ரசமாக எதுவாக இருந்தாலும் அதை சாப்பிட்ட உடன் ஜீரண சக்தி அதிகரித்து உடலுக்கு தெம்பை கொடுக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி ரசம் வைப்பார்கள். இன்றைக்கு பருப்பு ரசம் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். வழக்கம் போல ரசத்தில்  எல்லா பொருட்களும் சேர்த்து இந்த ரசத்தை வைத்தாலும், இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த ரசத்தையும் வைத்து பாருங்கள். மழைக்காலத்துக்கு சுடச்சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட கூடுதல் சுவை ரசம் கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full