Advertisement
சைவம்

வட இந்திய ஸ்டைல் ருசியான பட்டாணி கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதம், மற்றும் சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான வட இந்திய ஸ்டைலில் இது போன்று பட்டாணி கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

இந்த பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

பட்டாணி கிரேவி | Patani Giravy Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதம், மற்றும் சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான வட இந்திய ஸ்டைலில் இது போன்று பட்டாணி கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
இந்த பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword patani gravy, பட்டாணி கிரேவி
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் காய்ந்த பட்டாணி
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 4 பல் பூண்டு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் சீரகப்பொடி
  • உப்பு தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் காய்ந்த பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • பின் ஊறவைத்த பட்டாணியை குக்கரில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு 4 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும், பிறகு அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரக தூள்,சேர்த்து கிளறி வேக வைத்துள்ள பட்டாணியை சேர்க்கவேண்டும்.
  • பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்கவிடவேண்டும்.
  • கொதித்ததும் இறக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

9 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

9 மணி நேரங்கள் ago