சப்பாத்தி, தோசைக்கு சுவை மிகுந்த பட்டாணி மசாலா கறி சுலபமாக இப்படி ஒரு தரம் செஞ்சு கொடுங்க!
ருசியான பட்டாணி மசாலா கறி வித்தியாசமான சுவையில் அட்டகாசமான மணத்தில் இது போல செய்து பாருங்க! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடியது இந்த பட்டாணி மசாலா கறி சப்பாத்தி,பட்டாணி மசாலா கறி என்றலே கொஞ்சம் பசிக்க ஆரம்ப
ருசியான பட்டாணி மசாலா கறி வித்தியாசமான சுவையில் அட்டகாசமான மணத்தில் இது போல செய்து பாருங்க! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடியது இந்த பட்டாணி மசாலா கறி
சப்பாத்தி,பட்டாணி மசாலா கறி என்றலே கொஞ்சம் பசிக்க ஆரம்பிக்கும். ஏனென்றால் இதன் மணம் அனைவரையும் சாப்பிட தூண்டும். குழந்தைகளுக்கு சுவையான உணவு வகைகள் செய்து கொடுத்தால் அவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் சுடச்சுட சாப்பிட விருப்பமான உணவைக் கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு பட்டாணி மசாலா கறி எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.