மாலை நேர ஸ்நாக்ஸாக பச்சை பட்டாணி மோமோஸ் இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!!
உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன்முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள். வெஜ் ம
உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன்முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள். வெஜ் மோமோஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டை மோமோஸ் வீட்டில் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!
வெஜ் மோமோஸில் உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.