இட்லி, தோசையுடன் தொட்டுக் சாப்பிட ருசியான பீர்க்கங்காய் கடையல் இப்படி செஞ்சி பாருங்க!

இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் அவசர அவசரமாக சமையல் வேலையை முடித்து விட்டு கிச்சனில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக உண்ணும் வகையில் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. ​பீர்க்கங்காய் பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட்

By ·

இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் அவசர அவசரமாக சமையல் வேலையை முடித்து விட்டு கிச்சனில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக உண்ணும் வகையில் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. ​பீர்க்கங்காய் பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுகிறது, உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ​பீர்க்கங்காய்,​சரும பளபளப்பை தருகிறது ,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சமைக்கின்ற உணவை மிகவும் விருப்பத்துடனும், வீட்டில் உள்ளவர்களின் சுவைக்கு ஏற்றவாறும் சமைத்துக் கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுபவர்கள் கூட தங்கள் வயிறு நிறைய நன்றாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய சட்னியை மட்டுமே அடிக்கடி செய்து கொடுக்கின்றனர்.

இதனை தவிர்த்து சற்று வித்தியாசமான சைடிஷ்களை செய்து கொடுத்தால் இரண்டு தோசைக்கு பதிலாக நான்கு தோசை சாப்பிடுவார்கள். அப்படி சற்று வித்தியாசமானதும், சுவையானதுமான பீர்க்கங்காய் கடையலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full