பீர்க்கங்காய் தோல் துவையல் மிஸ் பண்ணாம இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அசத்தலாக இருக்கும்!

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில்

By Prem Kumar · 10/12/2023

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் முழுக்க முழுக்க சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதிலும் கொடிக்காய்களில் உள்ள சத்துகள் எண்ணிலடங்காதவை. அதில் சில காய்கறிகள் அதன் தோல்களிலும் நிறைந்த சத்துகளை கொண்டுள்ளன.

நீங்கள் இதுவரை தேங்காய் துவையில், எள்ளு துவையல், கடலை துவையல் உள்ளிட்ட புகழ்பெற்ற துவையல் வகைகளை நீங்கள் இதுவரை ருசித்து பார்த்தது உண்டு. ஆனால், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல்களில் ஒன்றான பீர்க்கங்காய் துவையல், ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ள உணவு பொருளாகும். பீர்க்கங்காயில் கூட்டு சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு கூட பீர்க்கங்காய் சட்னி, பீர்க்கங்காய் துவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்க.

பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும். அந்த வகையில் இன்று பீர்க்கங்காய் தோலை வைத்து எப்படி சுவையான துவையல் செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா முடக்கறுத்தான் கீரை துவையல், இப்படி எளிமையான முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full