காரசாரமான ஆந்திர ஸ்டைல் பென்னே தோசை சட்னி இந்த முறையில் செய்து அசத்துங்கள்!

கர்நாடகாவில் ரொம்பவே ஃபேமஸான இந்த பென்னே தோசை சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த சட்னி செய்து தோசை மேல தடவி சுட்டா எத்தனை தோசைவேனா சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ரொம்பவே பொருத்தமா இருக்கும். இது வெறும் தோசையா கூட அப்படியே சாப்பிடலாம் .

By Ramya · 31/1/2024

இது காலை நேர உணவுகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே சுலபமாகவும் செய்துவிடலாம். ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும். அதனால குழந்தைகளுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் இந்த பென்னே தோசை சட்னி ரொம்பவே விருப்பமான தோசையாக இருக்கும்.

இந்த மாதிரி அண்டை மாநிலங்கள்ல உள்ள ஸ்பெஷலான உணவுகளை நம்ம செய்து கொடுக்கும்போது  எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இங்க நம்ம வைக்கிற தோசைகளை விட புதுசா பென்னே தோசை சட்னிக்கு பெயர் சொல்லும் போது அந்த தௌசை ரொம்பவே ஸ்பெஷல் அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கும். அப்படி  பென்னே தோசை சட்னி எப்படி கர்நாடக ஸ்டைல செய்வது. சுவையான பென்னே தோசை   எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full