சப்பாத்திக்கு இந்த மிளகு கிரேவியை ஒரு தடவை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!!
மிளகு கிரேவி அப்படின்னா ரொம்ப காரசாரமா இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் உங்களுக்கு தேவையான அளவு மிளகு சேர்த்து உங்களுக்கு புடிச்ச மாதிரி காரத்துல நீங்க இந்த கிரேவிய செஞ்சுக்கலாம். ஆனா மிளகாய் தூள் எதுவும் சேர்க்காமல் மிளகு தூள் கரம் மசாலா சேர்த்து சூப்பரான அட்டகாசமான இந்த கி
மிளகு கிரேவி அப்படின்னா ரொம்ப காரசாரமா இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் உங்களுக்கு தேவையான அளவு மிளகு சேர்த்து உங்களுக்கு புடிச்ச மாதிரி காரத்துல நீங்க இந்த கிரேவிய செஞ்சுக்கலாம். ஆனா மிளகாய் தூள் எதுவும் சேர்க்காமல் மிளகு தூள் கரம் மசாலா சேர்த்து சூப்பரான அட்டகாசமான இந்த கிரேவியை செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப வெயிட் சூப்பரா இருக்கும். இத மிளகு கிரேவி அப்படின்னு சொல்லலாம் இல்லனா எம்டி சால்னா அப்படின்னு சொல்லலாம். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதமும் வைத்து சாப்பிடலாம்.
உங்க வீட்ல நீங்க தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா இந்த மாதிரி எல்லாம் செஞ்சீங்கன்னா அதுக்கு ஊத்தி சாப்பிட இந்த கிரேவிய செஞ்சி கொடுக்கலாம். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். இதுல மிளகு சேர்த்து இருக்கிறதால குழந்தைகளுக்கு கொடுத்தீங்கன்னா அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபியா இருக்கும். காய்கறிகள் எதுவும் இல்ல நாளும் இந்த கிரேவிய செஞ்சு பார்க்கலாம். சப்பாத்திக்கு ஒரு காம்பினேஷன் இந்த கிரேவி இருக்கும். இப்ப வாங்க இந்த மிளகு கிரேவிய ரொம்ப சிம்பிளா சூப்பரான டேஸ்ட்ல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கீரை மிளகு வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!