கருவாடு வைத்து இந்த மாதிரி ஒரு தடவை பிச்சு போட்ட கருவாடு செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும்!!

கருவாடு வைத்து கருவாட்டுக் குழம்பு கருவாடு ப்ரை சின்ன வெங்காய கருவாடு அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருக்கீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிச்சு போட்ட கருவாடு செஞ்சு பார்த்தீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். ரசம் சாதத்

By Prem Kumar · 4/11/2025

கருவாடு வைத்து கருவாட்டுக் குழம்பு கருவாடு ப்ரை சின்ன வெங்காய கருவாடு அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருக்கீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிச்சு போட்ட கருவாடு செஞ்சு பார்த்தீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். ரசம் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் பருப்பு சாதத்துக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல நான்வெஜ் எடுக்காத சமயத்துல இந்த மாதிரி செஞ்சு பாத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப ரொம்ப சிம்பிளா வெறும் நாலு பொருள் வச்சு செய்யக்கூடிய ரெசிபி ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு சின்ன வெங்காயம் தான் முக்கியமா தேவைப்படும். இந்த ரெசிபிக்கு சில்லி ஃப்ளேக்ஸ் தேவைப்படும் வீட்ல சில்லி ப்ளேக்ஸ் இல்லை அப்படின்னா, மிளகாய் வத்தல அரைச்சு சேர்த்துக்கோங்க. கண்டிப்பாக ரொம்ப ருசியா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.

கண்டிப்பா சாப்பிட எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளுக்கு சுட சுட சாதத்துல இந்த கருவாட்டுத் தொக்கு போட்டு அதுக்கு மேல நல்லெண்ணெய் ஊத்தி ஊட்டிவிட்டால் கண்டிப்பா சாப்பிடுவாங்க சளி இருமல் காய்ச்சல் எது இருந்தாலும் சரியா போயிடும். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பிச்சு போட்ட கருவாடு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நெத்திலி கருவாடு தொக்கு

Recipes AMP · Quick view
View full