நாளை மட்டன் எடுத்தா கண்டிப்பா இந்த பிச்சு போட்ட மட்டன் ப்ரை இப்படி ஒரு தரம் செஞ்சு பாருங்க!
மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டி செஞ்சிருப்போம் அதுல எல்லாருக்குமே மட்டன் பிரியாணி பிடிக்கும் மட்டன் கிரேவி மட்டன் கோலா உருண்டை மட்டன் தண்ணி குழம்பு அப்படின்னு எல்லாமே விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம இதுவரைக்கும் பிச்சுப்போட்ட சிக்கன் தான் சாப்பிட்டிருக்கோம் ஆனா இன்னைக்கு நம்ம பிச்ச
மட்டன் வச்சு நம்ம நிறைய வெரைட்டி செஞ்சிருப்போம் அதுல எல்லாருக்குமே மட்டன் பிரியாணி பிடிக்கும் மட்டன் கிரேவி மட்டன் கோலா உருண்டை மட்டன் தண்ணி குழம்பு அப்படின்னு எல்லாமே விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம இதுவரைக்கும் பிச்சுப்போட்ட சிக்கன் தான் சாப்பிட்டிருக்கோம் ஆனா இன்னைக்கு நம்ம பிச்சு போட்ட மட்டன் ட்ரை பண்ண போறோம். இந்த பிச்சு போட்ட மட்டன் செஞ்சு பிரியாணி கூட வெச்சு சாப்பிட்டா டேஸ்ட் செம்ம சூப்பரா இருக்கும்.
ஒரு தடவை நீங்க பிச்சு போட்டா மட்டன் மட்டும் வீட்ல செஞ்சிட்டிங்கனா அதுக்கு அப்புறம் சிக்கன் மாதிரியே மட்டனும் நீங்க அடிக்கடி செய்ய ஆரம்பிச்சிடுவீங்க. ஒரு சிலருக்கு மட்டன் பிடிக்காது சிக்கன் தான் ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி மட்டுமே பிடிக்காதவங்க கூட இந்த பிச்சு போட்ட மட்டன் செஞ்சு கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே குறைவான பொருட்களை வைத்து ஈஸியா இந்த மட்டன் நம்ம செஞ்சு முடிச்சிடலாம். இந்த பிச்சுப்போட்ட மட்டன நம்ம பிரியாணி கூட மட்டுமில்லாமல் புலாவ் தயிர் சாதம் ரசம் சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் காம்பினேஷன் வைத்து சாப்பிடலாம். டேஸ்டும் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
எப்பவுமே ஒரே மாதிரியா குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி அப்பு போனீங்க செஞ்சு கொடுத்தா தான் அவங்களுக்கும் உங்க சமையல் ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில இந்த பிச்சு போட்ட மட்டன் பொதுவா யாரும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க எல்லாரும் மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஆனா இந்த பிச்சு போட்ட மட்டன் நம்ம செய்றதால எல்லாம் மட்டன் பீஸ்லயும் மசாலா இறங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான பிச்சுப்போட்ட மட்டன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சூப்பரான வாழைப்பூ தயிர் வடை இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!