வீட்டில் செல்வம் செழிக்க தீபாவளி அன்று நட்டு வைக்க வேண்டிய எட்டு செடிகள்!

புட்டியா பர்விஃப்ளோரா புட்டியா பர்விஃப்ளோரா என்று அழைக்கப்படும் ஒயிட் பாலஸ் செடியை வீட்டில் லட்டு வைப்பதால் மகாலட்சுமி தேவியார் மனம் மகிழ்ந்து வீட்டிற்குள் எப்பொழுதுமே வாசம் செய்வார் இதனால் வீட்டில் இருப்பவர்கள் என் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் செல்வமும் அதிகரிக்க

By ·

புட்டியா பர்விஃப்ளோரா

புட்டியா பர்விஃப்ளோரா என்று அழைக்கப்படும் ஒயிட் பாலஸ் செடியை வீட்டில் லட்டு வைப்பதால் மகாலட்சுமி தேவியார் மனம் மகிழ்ந்து வீட்டிற்குள் எப்பொழுதுமே வாசம் செய்வார் இதனால் வீட்டில் இருப்பவர்கள் என் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் செல்வமும் அதிகரிக்கும்.

துளசி செடி

துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும். மேலும் வீட்டில் செல்வ செழிப்பும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

பாம்பு கற்றாழை

மிகவும் பிரபலமான மூலிகை செடியான இந்த பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலும் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

மல்லிகை செடி

மல்லிகை செடிகள் வீட்டில் வளர்ப்பதால் நம் வீட்டில் உள்ளவர்களின் இளமை அழகு அனைத்துமே பல வருடங்களுக்கு அதிகரிக்கும். பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் வெற்றியும் கிடைக்கும்.

மணி பிளான்ட்

மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டிற்குள் சுத்தமான இயற்கையான காற்று இருக்கும் மேலும் செல்வம் செழிக்கவும் வீட்டில் மணி பிளான்ட் செடியை வளர்க்கலாம்.

குபேரச்செடி

வீட்டில் கடன் பிரச்சினைகள் அதிகமாக இருந்தால் குபேர செடியை வீட்டில் வளர்க்கலாம் மேலும் இதனை வளர்ப்பதால் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

கற்றாழை செடி

கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் உடல் மற்றும் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இந்த செடியை வளர்க்கதால் வீட்டில் சொத்துக்களும் அதிகமாக சேரும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் துளசி செடி உள்ளது எனில் துளசி செடியை மறந்தும் இந்த இடங்களில் வச்சுடாதீங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை