காரசாரமான பூண்டு கருவேப்பிலை புளி குழம்பு செய்து எப்படி ?
இன்று நாம் பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு தான் செய்து பார்க்க போகிறோம். எவ்வளவு தான் எனக்கு சிக்கன் பிடிக்கும் மட்டன் பிடிக்கும் என அசைவ உணவுகளை அடித்து மாட்டும் பல பேருக்கு அதே சமயத்தில் புளி குழம்பு போன்ற சைவ குழம்புகளையும் அடித்தூ மாட்டி விடுவார்கள் அந்த அளவிற்கு புளிக் குழம
இன்று நாம் பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு தான் செய்து பார்க்க போகிறோம். எவ்வளவு தான் எனக்கு சிக்கன் பிடிக்கும் மட்டன் பிடிக்கும் என அசைவ உணவுகளை அடித்து மாட்டும் பல பேருக்கு அதே சமயத்தில் புளி குழம்பு போன்ற சைவ குழம்புகளையும் அடித்தூ மாட்டி விடுவார்கள் அந்த அளவிற்கு புளிக் குழம்புக்கு என் தனி பிரியர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிற பூண்டு கருவேப்பிலை குழம்பு பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் தாறுமாறாக இருக்கும். இதே போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு கருவேப்பிலை குழம்பு செய்து கொடுத்தால் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் கருவேப்பிலை பூண்டு அதிகமாக சேர்த்து செய்வதால் நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகையால் இன்று இந்த பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.