பூரிக்கு ருசியான உருளைக்கிழங்கு மசாலா ஹோட்டல் சுவையில் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து அசத்துங்கள்!

நம் வீட்டில் பெரும்பாலும் பூரி செய்தால் நாம் அதற்கு பலவகையான சைட் டிஷ்கள் செய்வோம். எப்பொழுதுமே பூரிக்கு ஒரு சிறந்த காம்பினேஷன் என்றால் அது பூரி கிழங்கு தான். இந்த பூரி கிழங்கை வைத்து நாம் ப*** சாப்பிட்டால் நாம் எத்தனை பூரி சாப்பிடுகிறோம் என்று நமக்கு கணக்கே தெரியாது அந்த அளவிற்க

By ·

நம் வீட்டில் பெரும்பாலும் பூரி செய்தால் நாம் அதற்கு பலவகையான சைட் டிஷ்கள் செய்வோம். எப்பொழுதுமே பூரிக்கு ஒரு சிறந்த காம்பினேஷன் என்றால் அது பூரி கிழங்கு தான். இந்த பூரி கிழங்கை வைத்து நாம் ப*** சாப்பிட்டால் நாம் எத்தனை பூரி சாப்பிடுகிறோம் என்று நமக்கு கணக்கே தெரியாது அந்த அளவிற்கு நாம் சாப்பிடுவோம். காரணம் அது அவ்வளவு ருசியாக இருக்கும். கடைகளில் எல்லாம் எப்பொழுதுமே பூரிக்கு இந்த பூரி கிழங்கு தான் கொடுப்பார்கள்.

நாமெல்லாம் நினைத்திருப்போம் கடைகளில் வாங்கி சாப்பிடும் அந்த பூரி கிழங்கு தான் மிகவும் சுவையானதாக இருக்கும் என்று. ஆனால் வீட்டிலேயே மிகவும் சுவையாக நம்மால் பூரிக் இடங்கள் செய்ய முடியும் அதுவும் அனைவருக்கும் பிடித்த வகையில் கடைகளில் கிடைக்கும் அதே அளவிற்கு ருசியோடு நம்மால் செய்ய முடியும். அந்த பூரி கிழங்கை செய்வதும் கூட மிகவும் சுலபமானது தான் 20 நிமிடத்தில் நாம் செய்து முடித்து விடலாம்.

குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் இருக்கக்கூட இந்த பூரி கிழங்கையும் வைத்து கொடுக்கலாம் சாப்பிடாத குழந்தைகள் கூட மிகவும் விரும்பி சாப்பிட்டு முடித்து விடுவார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பூரி கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான பூரி கிழங்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை