பொட்டேட்டோ பால்ஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
உருளைக்கிழங்கு வைத்து பொரியல், கூட்டு, உருளைக்கிழங்கு சாதம் அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம். உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் செம்ம டேஸ்ட்டா இருக்கும் ஆனா உருளைக்கிழங்கு வைத்து ஸ்நாக்ஸ் கூட செய்யலாம். கட்லெட் மாதிரி செய்யலாம் உருளைக்கிழங்கு வைத்து சமோசா செய்யலாம் இந
உருளைக்கிழங்கு வைத்து பொரியல், கூட்டு, உருளைக்கிழங்கு சாதம் அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம். உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் செம்ம டேஸ்ட்டா இருக்கும் ஆனா உருளைக்கிழங்கு வைத்து ஸ்நாக்ஸ் கூட செய்யலாம். கட்லெட் மாதிரி செய்யலாம் உருளைக்கிழங்கு வைத்து சமோசா செய்யலாம் இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சாலும் இந்த மாதிரி ஒரு தடவ குட்டி குட்டியாக பொட்டேட்டோ பால்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க. நல்லா கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும்.
இந்த பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த ரெசிபியை சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். இந்த டேஸ்டான பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நிறைய சாப்பிடுவாங்க சாப்பிட சாப்பிட சாப்பிட்டு போயிருக்கணும் போல தோணும் அந்த அளவுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வைத்து செய்ய போற இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த சூப்பரான ரெசிபியை அட்டகாசமாக செய்யலாம். சில்லி பிளேக்ஸ் வீட்டில் இல்லை என்றால் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். குட்டி குட்டி யா பாக்குறதுக்கு ரொம்ப அழகா சாப்பிடுறதுக்கு ரொம்ப சுவையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ், அனைவரும் விரும்பி சுவைக்கும் சைவ மஞ்சூரியன் பால்ஸ்!!