தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

காய்கறிகளிலேயே எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச ஒன்னு தான் இந்த உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு கொடுத்தா போதும் சோறு சாப்பிடாதவங்க கூட உருளைக்கிழங்கு சோறு மாதிரி சாப்பிடுவாங்க. சைடு டிஷ் இல்லன்னு சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்க பார்த்தா ஒரு கைசாத

By Ramya · 21/3/2024

காய்கறிகளிலேயே எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச ஒன்னு தான் இந்த உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு கொடுத்தா போதும் சோறு சாப்பிடாதவங்க கூட உருளைக்கிழங்கு சோறு மாதிரி சாப்பிடுவாங்க. சைடு டிஷ் இல்லன்னு சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்க பார்த்தா ஒரு கைசாதம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த உருளைக்கிழங்கு வச்சு செய்ற எல்லா பொரியலும் செம அட்டகாசமான டேஸ்ட்ல கிடைக்கும்.

ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா உருளைக்கிழங்கு பீன்ஸ் சேர்த்து செய்யக்கூடிய ஒரு பொரியல் பார்க்கலாம். மசாலாக்கள் எல்லாம் சேர்த்து செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் தயிர் சாதத்துக்கு செம அட்டகாசமான ஒரு சைடு டிஷ்ஷா இருக்கும். இந்த உருளைக்கிழங்கு எல்லாமே காலி ஆன பின்னாடி கூட அந்த உருளைக்கிழங்கு வறுத்த சட்டியில கொஞ்சம் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அந்த டேஸ்ட்டுக்கு சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு சொர்க்கமா இருக்கும்.

நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா நம்ம உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வோம் ஆனா இவேல் அந்த மாதிரி செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் இந்த பொரியல் ரொம்ப பிடிக்கும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது வெரைட்டி சாதங்களான தக்காளி சாதம் தயிர் சாதம், புளி சாதம் லெமன் சாதம் செஞ்சு கொடுக்கும்போது இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் சேர்த்து செஞ்சு கொடுங்க ஈவினிங் அவங்க வீட்டுக்கு வரும்போது கண்டிப்பாக டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். இவ்வளவு ஒரு ருசியான இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : ருசியான உருளைக்கிழங்கு கிரேவி டிஃப்ரண்டா ஒரு முறை இது மாதிரி செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Recipes AMP · Quick view
View full