உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸை வைத்து இப்படி பொரியல் செஞ்சீங்கன்னா ஒரு தட்டு சோறும் காலி ஆயிடும்!!
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கை கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடு
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம்.
இந்த சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கை கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பீன்ஸ் சேர்த்து எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
குழந்தைகள் அவர்களுக்கு சாப்பிட ஏதாவது உருளைக்கிழங்கு பொரியல் செய்து கொடுக்க வேண்டும் என்ற கேட்டால் இப்படி பீன்ஸ் சேர்த்து செய்து கொடுங்கள். பீன்ஸ் உருளைக்கிழங்கை வைத்து இந்த ஒரு சுலபமான உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் இதை செய்து கொடுத்து சமாளித்து விடலாம். வாங்க உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.