உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா எல்லாமே சாப்பிட்டு இருப்பீங்க கடையிலும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா உருளைக்கிழங்கும் கேரட்டும் சேர்த்து இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். நம்ம இந்த பக்கோடா செய்றதுக்
வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா எல்லாமே சாப்பிட்டு இருப்பீங்க கடையிலும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா உருளைக்கிழங்கும் கேரட்டும் சேர்த்து இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். நம்ம இந்த பக்கோடா செய்றதுக்கு காய்கறி தோல் நீக்கும் கருவியால் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சீவி எடுத்துக்கணும். அப்படி செஞ்சா தான் இந்த பக்கோடா செம டேஸ்டா இருக்கும் இது கூட கடலை மாவு சேர்த்தால் போதும் கடலை மாவு சேர்த்தாலே நல்ல மொறு மொறுப்பா சாப்பிடுவதற்கு சூப்பரா இருக்கும்.
ஈவினிங் டைம்ல டீ காபி ஓட ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டா ரொம்ப டேஸ்டா இருக்கும் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைப்போம். ஆனா கடையில போய் அதுக்கு ஸ்னாக்ஸ் வாங்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சா சூப்பரா இருக்கும். அதுக்கு எப்பவுமே வடை பஜ்ஜி போண்டா அப்படின்னு செய்யாம இந்த மாதிரி உருளைக்கிழங்கும் கேரட்டும் சேர்த்து சுவையான இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். சுவையான இந்த ரெசிபி கண்டிப்பாக சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
நல்லா மொறு மொறுனு சாப்பிடுறதுக்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஏதாவது சாம்பார் சாதம் ரசம் சாதம் பருப்பு சாதம் தயிர் சாதம் செஞ்சா கூட நீங்க இந்த உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா செஞ்சு சைடு டிஷ் ஆக சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லோரும் நிறையவே சாப்பிடுவாங்க. டேஸ்ட்டும் ரொம்ப ரொம்ப சூப்பராகவே இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முடக்கத்தான் கீரை பக்கோடா