உருளைக்கிழங்கு தோசை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க தோசை மாவு இல்லாத சமயத்துல உதவியா இருக்கும்!!
எப்பவுமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு இருந்துகிட்டே இருக்கும். வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி வெளியில் வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி எல்லாருமே வீட்ல மாவு அரைச்சு வச்சிருப்பாங்க. அவசரத்துக்கு இட்லி தோசை செஞ்சு சாப்பிட்டுக்கலாம் ஆனா ஒரு சில நேரத்துல இட்லி மாவு காலியாகி இருக
எப்பவுமே வீட்ல இட்லி தோசைக்கு மாவு இருந்துகிட்டே இருக்கும். வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி வெளியில் வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி எல்லாருமே வீட்ல மாவு அரைச்சு வச்சிருப்பாங்க. அவசரத்துக்கு இட்லி தோசை செஞ்சு சாப்பிட்டுக்கலாம் ஆனா ஒரு சில நேரத்துல இட்லி மாவு காலியாகி இருக்கும். அந்த நேரத்துல என்ன செய்றது அப்படின்னு யோசிச்சுட்டே இருப்பீங்க அந்த சமயத்துல ஏதாவது தக்காளி சாதம், பருப்பு சாதம், சப்பாத்தி பூரி அப்படின்னு செய்வீங்க.
ஆனா குழந்தைகள் இல்லனா வீட்ல இருக்குறவங்க தோசை தான் கண்டிப்பாக வேணும் அப்படின்னு கேட்டாங்கன்னா இன்ஸ்டன்ட்டா செய்யக்கூடிய இந்த தோசை ரெசிபியை செய்து பாருங்கள். அதுக்கு நமக்கு தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கும் ரவையும் தான். இந்த பொருட்களை வைத்து சூப்பரா ஒரு இன்ஸ்டன்ட்டான தோசை ரெடி பண்ணிடலாம். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் அப்படின்னு எது வேணும்னாலும் சேர்த்து வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். உருளைக்கிழங்கு சேர்க்கறதால தோசை நல்லா மொறு மொறுன்னு வரும்.
இந்த டேஸ்டான தோசை ரெசிப்பிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. அவ்ளோ சூப்பரான தோசை ரெசிபியாக இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. பத்து நிமிஷத்துல சூப்பரா இதை ரெடி பண்ணிடலாம். ரவையும் சேர்க்கிறதால தோசை அவ்வளவு அருமையா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியாவே இருக்கும். வீட்ல மாவு இல்லனா யோசிக்காம இந்த ரெசிபியை செய்து பாருங்கள் நிச்சயமாக வீட்டில் இருக்கிற எல்லாரும் விரும்பி சாப்பிட வாங்க. இப்ப வாங்க இந்த இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சுட்ட கத்திரிக்காய் சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள்!!