உருளைக்கிழங்கு ஃப்ரை ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்!

குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச ஒரு சைடிஷ்னா அது உருளைக்கிழங்கு பொரியல் அப்படின்னு தான் சொல்லணும். உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு மசியல் பட்டாணி உருளைக்கிழங்கு கிரேவி அப்படின்னு உருளைக்கிழங்கு வச்சு நிறைய சைட் டிஷ்

By ·

குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச ஒரு சைடிஷ்னா அது உருளைக்கிழங்கு பொரியல் அப்படின்னு தான் சொல்லணும். உருளைக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு மசியல் பட்டாணி உருளைக்கிழங்கு கிரேவி அப்படின்னு உருளைக்கிழங்கு வச்சு நிறைய சைட் டிஷ் நம்ம செய்யலாம் ஒவ்வொருத்தங்களும் உருளைக்கிழங்கு பொரியலையே ஒவ்வொரு விதமா செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க.

ஆனா இன்னைக்கு நம்ம செய்ய போற உருளைக்கிழங்கு பொரியலுக்கு வீட்டிலேயே வறுத்து அரைச்ச ஒரு மசாலா சேர்க்க போறோம் அதனால அதோட சுவை ரொம்ப தனியா அட்டகாசமா இருக்கும்.  ரொம்பவே சுவையோட இருக்க கூடிய இந்த சூப்பர் அண்ணே ஒருவேளை கிழங்கு பொரியல் உங்க வீட்டில ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்களை இந்த மாதிரி தான் செய்ய சொல்லுவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

எப்பவுமே நம்ம பிரெஷா வறுத்து அரைத்த மசாலாவில் செய்யுற எல்லா உணவுகளுமே அட்டகாசமான டேஸ்ட்டோட மணமாகவும் இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம செய்யப் போற இந்த உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாவும் தயிர் சாதம் தக்காளி சாதம் சாம்பார் சாதம் தேங்காய் சாதம் எல்லாத்துக்கும் ஒரு பர்ஃபெக்ட்டான சைட் டிஷ்ஷாவும் இருக்கும்.

வெறும் பருப்பு மட்டும் நீங்க வச்சா கூட அதுக்கு சைடு ஷா இந்த உருளைக்கிழங்கு பொரியல் இப்படி செஞ்சு பாத்தீங்கன்னா பருப்பு கூட அமிர்தமா இறங்கும். இவ்வளவு டேஸ்டான இந்த உருளைக்கிழங்கு பொரியல் உங்க வீட்ல செய்யணும் அப்படின்னா இந்த மாதிரி செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த சுவையான வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை