வட இந்தியா ஸ்டைலில் உருளைக்கிழங்கு வெண்டைக்காய் சுக்கா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நம்ம எல்லாரும் சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா முட்டை சுக்கா அப்படின்னு விதவிதமா அசைவத்துல நிறைய சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் காய்கறிகளான வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வச்சு சூப்பரான நார்த் இந்தியன் ஸ்டைலில் ஆலு பிந்தி சுக்கா அப்படின்னு சொல்லப்படுற உருளைக்கிழங்கு வ

By ·

நம்ம எல்லாரும் சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா முட்டை சுக்கா அப்படின்னு விதவிதமா அசைவத்துல நிறைய சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் காய்கறிகளான வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வச்சு சூப்பரான நார்த் இந்தியன் ஸ்டைலில் ஆலு பிந்தி சுக்கா அப்படின்னு சொல்லப்படுற உருளைக்கிழங்கு வெண்டைக்காய் சுக்கா தான் செய்யப் போறோம் இந்த சுக்கா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.

ரொம்ப ரொம்ப ருசியான இந்த சுக்கா சாப்பிடுவதற்கு வெளியில நல்லா மொறு மொறுன்னு உள்ள சாஃப்டா ரொம்ப கிரிஸ்பியா இருக்கும். லெமன் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் தயிர்சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் இந்த ஒரு சுக்கா ஒரு அல்டிமேட் ஆன காம்பினேஷன் இருக்கும் நீங்க ஸ்கூல் காலேஜ் ஆபிஸ்ல போறவங்களுக்கு லஞ்ச் பாக்ஸ் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் இது செய்தது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நம்ம வீட்டில் இருக்கிற குடியா பொருட்களை போதுமானது சூப்பரான டேஸ்ட்ல இந்த சுக்காவை நம்ம செஞ்சுக்கலாம்.

இதை சாதத்துக்கு மட்டுமில்லாம சப்பாத்தி இட்லி, தோசை பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கு எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு கொடுக்காம இந்த மாதிரியான ஒரு சைட் டிஷ் செஞ்சு கொடுங்க சாப்பிட்டு கண்டிப்பா உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடியது தான் இது. இவ்ளோ சூப்பரான ஒரு ஆலு பிந்தி சுக்கா அப்படின்னு சொல்லப்படுற உருளைக்கிழங்கு வெண்டைக்காய் சுக்கா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full