உருளைக்கிழங்கு பால் கறி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

என்னதான் நிறைய காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு காய்கறி அப்படின்னு சொல்லலாம். உருளைக்கிழங்கு வச்சு கட்லெட் செய்யலாம் உருளைக்கிழங்கு வடை செய்யலாம் உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு கூட்டு அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி உருளைக்கிழங்கு

By Prem Kumar · 14/9/2025

என்னதான் நிறைய காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு காய்கறி அப்படின்னு சொல்லலாம். உருளைக்கிழங்கு வச்சு கட்லெட் செய்யலாம் உருளைக்கிழங்கு வடை செய்யலாம் உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு கூட்டு அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி உருளைக்கிழங்கு வச்சு செய்யலாம். அந்த வகையில் உருளைக்கிழங்கு வைத்து கல்யாண வீட்ல வைக்கிற மாதிரி ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பால் கறி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.

நிறைய பேருக்கு கல்யாண வீட்ல வைக்கிற பால்கறி ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அத வீட்ல எப்படி செய்றதுன்னு தெரியாம இருந்துச்சுன்னா இந்த மாதிரி தான் செய்யணும் இதே முறையில் செஞ்சு பாருங்க சூப்பரா கிடைக்கும். இந்த டேஸ்டான பால் கறி ரெசிபியை சாம்பார் சாதத்துக்கு கூட சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். காரக்குழம்பு கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடவும் சூப்பரா இருக்கும்.

ஒரு தடவை இந்த மாதிரி வச்சு பாத்துட்டா போதும் அதுக்கப்புறம் அடிக்கடி செய்விங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கனா அவங்களுக்கு சைவ விருந்து வைக்கும் போது இந்த சூப்பரான பால் கறி ரெசிபியை செய்து கொடுத்து பாருங்க கண்டிப்பா சுவையில் அசந்து போயிடுவாங்க விரும்பி சாப்டுட்டு உங்களை பாராட்டாம போகவே மாட்டாங்க. அந்த அளவுக்கு இந்த பால்கறி ரெசிபி சூப்பரா இருக்கும். இப்ப வாங்க விசேஷ வீடுகளில் வைக்கக்கூடிய உருளைக்கிழங்கு பால் கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

Recipes AMP · Quick view
View full