பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ருசியான உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்

By Prem Kumar · 6/12/2025

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ்.

இந்த உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் மழை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது. இதுவரை உருளைக்கிழங்கு வைத்து சாதம், வறுவல், ரோஸ்ட் அப்படின்னு நிறைய ரெசிபி செய்திருப்பீர்கள்.

ஆனால் எப்போதும் இதே போல் செய்து சாப்பிடாமல் ஒரு தடவை குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் செய்து கொடுத்து பாருங்கள். ஒரே ஒரு தடவை இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்கள் கண்டிப்பா அவ்ளோ ருசியாக இருக்கும். அதேசமயம் மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட இந்த ரெசிபி ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் சட்டுன்னு செய்து முடித்து விடலாம்.‌ இப்போது சுவையான உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.‌

இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

Recipes AMP · Quick view
View full