இறால் சுக்கா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!
இறால் வச்சு சூப்பரான நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. நிறைய பேருக்கு இறால் 65 ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம செய்யப் போற சூப்பரான இறால் சுக்கா டேஸ்ட்ல செம்மையா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பார
இறால் வச்சு சூப்பரான நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. நிறைய பேருக்கு இறால் 65 ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம செய்யப் போற சூப்பரான இறால் சுக்கா டேஸ்ட்ல செம்மையா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி தான். இதுக்கு நம்ம பெருசா நிறைய பொருட்கள் சேர்க்கணும் அப்படின்ற தேவையில்லை. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே சேர்த்தால் போதுமானது. சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா சாப்பிட்டு ருசித்து இருப்பீங்க. அதே மாதிரி இந்த இறால் சுக்காவும் ஒரு தடவை செஞ்சு பாருங்க.
மீன் குழம்புக்கு இந்த இறால் சுக்கா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த இறால் சுக்காவுக்கு நம்ம இதால நல்லா பொறுத்து சாப்பிடுவதால் சாப்பிடறதுக்கு நல்லா கிரிஸ்பியாக இருக்கும் அதே சமயத்துல நல்ல சாஃப்டாவும் இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான ருசியான இந்த இறால் சுக்காவ கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். சுவையான இந்த இறால் சுக்கா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச மாதிரி இருக்கும். வெறும் ரசம் சாதத்துக்கு கூட இந்த இறால் சுக்கா சூப்பராக இருக்கும்.
அதுமட்டுமில்லாம தயிர் சாதத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ஒரு அட்டகாசமான காம்பினேஷன் சாப்பிட்டு சாப்பிட்டுட்டே இருக்கணும் போல தோணும். இதுல மசாலா நிறைய சேர்க்க போறது இல்ல. மிளகாய் தூள் கரம் மசாலா மட்டும் தான். அதுக்கே சுவையான இறால் சுக்கா செய்ய முடியும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த இறால் சுக்காவ கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை சமைச்சு பாருங்க. வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். சுவையான இந்த ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க. ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான சுவையான சிம்பிளான இறால் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!