இறால் தேங்காய் பிரட்டல் ஒரு முறை இப்படி செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்!

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு இறால் தேங்காய் பிரட்டல் ரொம்பவும் சுலபமாக செய்து குடுக்கலாம். குழந்தைகளிடம் அசைவத்தில் அதிகம்

By ·

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு இறால் தேங்காய் பிரட்டல் ரொம்பவும் சுலபமாக செய்து குடுக்கலாம்.

குழந்தைகளிடம் அசைவத்தில் அதிகம் பிடித்தமான உணவு என்று கேட்டால் இறால் என்று தான் கூறுவார்கள். இந்த இறால் வைத்து செய்யப்படும் இந்த இறால் தேங்காய் பிரட்டல், சிக்கன் விட ருசியில் அபாரமாக இருக்கும்.. அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமான ஒரு சமையல் உணவும் கூட.இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் பல நன்மைகள் உள்ளன.

இறால் தேங்காய் பிரட்டல், அட என்ன இது பெயர்களே வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதேபோல் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கும் . சுடச்சுட சாதத்திற்கு இறால் தேங்காய் பிரட்டல் இருந்தால் வேறு என்ன வேணும். இறால் வைத்து மிக மிக எளிமையாக இறால் தேங்காய் பிரட்டல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை