அசைவத்துல இந்த மாதிரி ஒரு இறால் கருவாட்டு பொடி அரைச்சு வச்சுக்கோங்க இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
பொதுவாவே வீட்ல இட்லி தோசைக்கு ஒரு பொடி ரசப்பொடி மிளகாய் பொடி அப்படின்னு நிறைய பொடி வகைகளை அரைச்சு வச்சுக்கிட்டா வேலைக்கு போறவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும். அவசர அவசரம் ஆகி கிளம்பும்போது டக்குனு இந்த பொடி வச்சு சமைச்சு முடிச்சிடலாம். அதுலயும் வீட்ல இட்லி பொடி கொள்ளு பொடி க
பொதுவாவே வீட்ல இட்லி தோசைக்கு ஒரு பொடி ரசப்பொடி மிளகாய் பொடி அப்படின்னு நிறைய பொடி வகைகளை அரைச்சு வச்சுக்கிட்டா வேலைக்கு போறவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கும். அவசர அவசரம் ஆகி கிளம்பும்போது டக்குனு இந்த பொடி வச்சு சமைச்சு முடிச்சிடலாம். அதுலயும் வீட்ல இட்லி பொடி கொள்ளு பொடி கருவேப்பிலை பொடி இந்த மாதிரியான பொடி இருந்ததுனா ஒரு தோசை ஊத்தி டக்குனு இந்த பொடியை வைத்து சாப்பிட்டு போயிடலாம். வீட்ல சாம்பார் குழம்பு சட்னி எதுவுமே இல்லனா கூட மாவு இருந்தா போதும் அது கூட இந்த இட்லி பொடி கொள்ளு பொடி வச்சு சூப்பரா ஒரு பிரேக்ஃபாஸ்ட்ரோ இல்ல நான் டின்னரோ சாப்பிட்டு முடிச்சிடலாம். அந்த வகையில அசைவப் பிரியர்களுக்காகவே இன்னைக்கு நம்ம இறால் கருவாடு வச்சு ஒரு சூப்பரான பொடி தான் செய்யப் போறோம்.
இந்த இறால் கருவாட்டு பொடி சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். இறால் ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த இறால் கருவாட்டு பொடியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாப்பிடுறதுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிடலாம். இந்த சூப்பரான இறால் கருவாட்டு பொடியை அரைத்து ஸ்டோர் செஞ்சு வச்சுட்டீங்கன்னா உங்க வீட்ல குழம்பு வைக்காத அன்னைக்கு சூப்பரா சுட சுட சாதம் வச்சு இந்த பொடி போட்டு மேல நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடலாம். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இதை சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். வேலைக்கு போறவங்களுக்கு இது சில சமயத்துல ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணும்.
காலைல எழுந்து பெருசா சமைக்க முடியலன்னா சாதமட்டும் வச்சு இந்த பொடியையும் கொஞ்சமா எண்ணெயையும் லஞ்ச் ஆக ஆபீஸ்க்கு கொண்டு போயிடலாம். இதுக்கு சைடிஸ் கூட தேவையில்லை அவ்வளவு ருசியா இருக்கும். அப்படி சைட் டிஷ் வேணும்னா ஒரு முட்டை ஆம்லெட் போட்டோ இல்லனா அப்பளம் பொரிச்சோ சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு டேஸ்ட் இந்த இறால் கருவாட்டு பொடியில் உங்களுக்கு கிடைக்கும். அவ்ளோ டேஸ்டான இந்த இறால் கருவாட்டு பொடிய வீட்டுல அரைச்சு வச்சுக்கிட்டீங்கன்னா ஆறு மாசம் வரைக்கும் வச்சுக்கலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான இறால் கருவாட்டு பொடியை எப்படி சூப்பரா செய்யலாம்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் குருமா வித்தியாசமா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!