இறால் குருமா வித்தியாசமா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

இறால் வச்சு இறால் பிரியாணி இறால் சில்லி இறால் கிரேவி இறால் கூட்டு இறால் 65 அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இறால்ல குருமா வச்சு சாப்பிட்டு பாருங்க ஒரு வித்தியாசமான டேஸ்டா இருக்கும். இதுவரைக்கும் நீங்க இறால்ல குருமா வச்சு சாப்பிட்டு இருக்கவே ம

By Prem Kumar · 5/9/2024

இறால் வச்சு இறால் பிரியாணி இறால் சில்லி இறால் கிரேவி இறால் கூட்டு இறால் 65 அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை இறால்ல குருமா வச்சு சாப்பிட்டு பாருங்க ஒரு வித்தியாசமான டேஸ்டா இருக்கும். இதுவரைக்கும் நீங்க இறால்ல குருமா வச்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ஆனா இந்த ஒரே ஒரு தடவை மட்டும் இறால் வாங்கினால் கண்டிப்பாக குருமா வச்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

இந்த இறால் குருமாவ இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் அப்படி எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் பிடிக்காது அப்படின்னு சொல்றவங்க கூட இந்த இறால் குருமா வச்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. இறால் வாங்கினால் எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு குருமா வச்சு தான் பாருங்களேன் உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க செய்ற உங்களுக்கும் மனசு நிரம்பி இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா இந்த இறால் குருமாவை விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான இறால் குருமா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இறால் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full