இறால் ரோஸ்ட் சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
ஒரு சிலருக்கு இறால் குழம்பு இறால் கிரேவி வெச்சு சாப்பிடுவதை விட இறால் 65 இறால் ரோஸ்ட் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணி செஞ்சு அது கூட இறால் 65 இறால் ரோஸ்ட் வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். நல்ல காரசாரமான ருசியான இந்த இறால் ரோஸ்ட்ட வீட்ல ஒரு தடவ செ
ஒரு சிலருக்கு இறால் குழம்பு இறால் கிரேவி வெச்சு சாப்பிடுவதை விட இறால் 65 இறால் ரோஸ்ட் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணி செஞ்சு அது கூட இறால் 65 இறால் ரோஸ்ட் வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். நல்ல காரசாரமான ருசியான இந்த இறால் ரோஸ்ட்ட வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் இதே மாதிரி செய்முறையில அடிக்கடி இறால் ரோஸ்ட் செய்வீங்க அந்த அளவுக்கு இறால் ரோஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். இந்த இறால் ரோஸ்ட் செய்றதுக்கு நமக்கு ரொம்ப குறைவான நேரங்கள் தான் தேவைப்படும்.
ரொம்ப அதிகமான நேரம் தேவைப்படாது வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வச்சே சூப்பரா இந்த இறால் ரோஸ்ட் செஞ்சு முடிச்சிடலாம். இந்த இறால் ரோஸ்ட் தீர்ந்த உடனே அடியில் இருக்கிற அந்த மசாலாவில் கொஞ்சமா சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த மசாலாவுல தான் நிறைய டேஸ்ட் இருக்கும். இந்த ரோஸ்ட் செய்யும் போது நீங்க இறால மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா பிரட்டி எடுத்து இரண்டு பக்கமும் பொரிச்சு எடுத்துடனும் அதுக்கு அப்புறம் நான் செய்யும் போது டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
தயிர் சாதம் ரசம் சாதம் பழைய கஞ்சி சுடு கஞ்சி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷனாக இருக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் நிறைய பேரால சாப்பிட முடியாது தான் ஆனா புரட்டாசி முடிஞ்ச உடனே கண்டிப்பா இந்த சுவையான இறால் ரோஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.
எப்பவுமே நம்ம ஒரு ரெசிபிக்கு எவ்வளவு பொருட்கள் போடுறோம் அப்படின்னா அவசியம் இல்ல ரெண்டு பொருள் போட்டு வச்சா கூட அந்த ரெசிபி அவ்ளோ சூப்பராக இருக்கணும் அந்த வகையில் இந்த இறால் ரோஸ்டுக்கு நம்ம குறைவான பொருட்கள் சேர்த்தாலும் டேஸ்ட் ரொம்ப ரொம்ப அற்புதமா இருக்கும். அவ்ளோ ருசியான இறால் ரோஸ்ட விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுங்க விரும்பி சூப்பரா இருக்குன்னு சொல்லி சாப்பிடுவாங்க. உங்க வீட்ல இருக்க கூடிய சின்ன குழந்தைகளுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். பெரியவங்களுக்கு காரசாரமா சாப்பிட ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த சுவையான இறால் ரோஸ்டும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுவையான இடைகிறாள் ரோஸ்ட் டக்குனு ரொம்ப வே டேஸ்ட்டா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் குருமா வித்தியாசமா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!