பெருமாள் கோவில் ஸ்டைல் சுவையான புளியோதரை செய்வது எப்படி ?

புளி சாதம் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பல ஆண்டுகளாக உணவாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நபர்களும் புளி சாதத்தை விரும்பி உணாபார்கள். ஆனால் இன்றைய காலங்களில் புளி சாதத்திற்கு தனியாக ரெடிமேட் மசாலா பொருட்கள் வந்தது விட்டது. என்னதான் இந்த மசாலா பொருட்களை வைத்து வீட்டில் ந

By Prem Kumar · 16/9/2022

புளி சாதம் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பல ஆண்டுகளாக உணவாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நபர்களும் புளி சாதத்தை விரும்பி உணாபார்கள். ஆனால் இன்றைய காலங்களில் புளி சாதத்திற்கு தனியாக ரெடிமேட் மசாலா பொருட்கள் வந்தது விட்டது. என்னதான் இந்த மசாலா பொருட்களை வைத்து வீட்டில் நாம் புளி சாதம் தயார் செய்து பரிமாறினாலும் கோயில்களில் வைக்கப்படும் புளி சாதம் மட்டும் ஏன் இவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கிறது என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா ?

இதையும் படியுங்கள் : அய்யர் வீட்டு ரூசியான புளியோதரை செய்வது எப்படி ?

அதுவும் பெருமாள் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் புளி சாதத்தை சுவவைத்தால் போதும் தேவாமிர்ததிற்கு இணையான சுவையில் இருக்கும். ஏனென்றால் அவர்கள் கடைகளில் விற்கும் ரெடிமேட் மசாலாக்களை பயன்படுத்தாமல் புளி சாதத்திற்கு மசாலா பொருட்கள் அவர்களை தயாரித்து அதை பயன்படுத்துவார்கள். இன்று எப்படி பெருமாள் கோவில் ஸ்டைலில் புளி சாதம் செய்வது தேவையான பொருட்கள் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: puli satham is one of the most important dishes in india. puli satham recipe or puli satham seivathu eppadi or puli satham in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full