இட்லி தோசைக்கு இனி புளிச்ச கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சா

By Prem Kumar · 12/9/2023

சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சாதத்துடன் சுட்டு இந்த சட்னியை அரைத்து விட்டால் சாப்பாடு பத்தாது .ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான

இதையும் படியுங்கள் : நாவிற்கு ருசியான பச்சை ஆப்பிள் சட்னி! இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

புளிச்ச கீரை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளிச்ச கீரை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full