அய்யர் வீட்டு ரூசியான புளியோதரை செய்வது எப்படி ?

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருந்து வருவது தான் புளியோதரை தென்னிந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் புளியோதரை சாப்பிடாதவர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் கோவில்களில் பிரசாதமாகவும் புளியோதரை வழங்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிக

By Prem Kumar · 6/9/2022

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருந்து வருவது தான் புளியோதரை தென்னிந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் புளியோதரை சாப்பிடாதவர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் கோவில்களில் பிரசாதமாகவும் புளியோதரை வழங்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகபட்சமாக பஸ் அல்லது இருசக்கர வாகனங்களில் குறைந்தது 2 மணி நேரங்களில் சென்று விடுவோம் ஆனால் முன்பெல்லாம் இந்த வசதி வாய்ப்புகள் பெரிதும் இல்லாததால் நடந்து தான் செல்ல வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?

அப்படி இருக்கும் பட்சத்தில் காலையில் நடக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒரு நாள், இரண்டு நாள் கூட ஆகலாம் அந்த சமயங்களில் நம் முன்னோர்கள் சாப்பாட்டிற்காக பெரும்பாலும் புளியோதரை தான் கட்டி எடுத்துக் கொண்டு போவார்கள் இதனால் இதற்கு கட்டுச் சோறு என்ற பெயரை வந்தது. ஏனென்றால் புளியோதரை எளிதில் கெட்டுப் போய் விடாது இவ்வளவு மகத்துவம் வாய்ந்த புளியோதரை அய்யர் வீடுகளில் விசேஷமாக செய்வார்கள். இன்றைய தொகுப்பு அய்யர் வீட்டு புளியோதரை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

English Overview: iyyer veedu puliyodharai is one of the most important dishes in south india. puliyodharai recipe or puliyodharai seivathu eppadi or puliyodharai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full