Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பரங்கிக்காய் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இவ்வளவு டேஸ்டா இருக்குமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!!

Advertisement

பொங்கல் நேரத்துல அதிகமாக கிடைக்கக்கூடிய காய் அப்படின்னு பாத்தீங்கன்னா பரங்கிக்காய், சுரைக்காய், பூசணிக்காய். இந்த மாதத்தோடு சீசன்ல தான் இந்த கொடிகள் அதிகமாக பூப்பதும் காய்க்கவும் ஆரம்பிக்கும். அப்படி இந்த சீசன்ல கிடைக்கக்கூடிய முக்கியமான ஒரு காய் அப்படின்னு பாத்தா அது பரங்கிக்காய் அப்படின்னு சொல்லலாம். மற்ற நேரங்களில் பரங்கிக்காய்  பழங்களாக தான் கிடைக்கும் நமக்கு பிஞ்சு பரங்கிக்காய்கள் அவ்வளவாக கிடைக்காது.

ஆனால் இந்த மாதிரி பொங்கல் டைம்ல பாத்தீங்கன்னா உங்களுக்கு பிஞ்சு பரங்கிக்காய்கள் அதிகமாக கிடைக்கும். இந்த மாதிரி பிஞ்சி பரங்கிக்காயில் சூப்பரான சிற்றுண்டி செய்து சாப்பிட போறோம்.  பஜ்ஜி அப்படினா உருளைக்கிழங்கு  பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு இருப்போம்.ஆனால் ரொம்பவே புதுசா இருக்கும் அதுதான் இந்த பரங்கிக்காய் பஜ்ஜி. பரங்கிக்காயில் பஜ்ஜி எப்படி போடுவாங்கனு யோசிக்கிறீங்களா?. பரங்கிக்காயில் பஜ்ஜி போட்டோ அவ்வளவு சுவையா இருக்கும். இந்த சுவையான பரங்கிக்காய் பஜ்ஜிகள் ரொம்ப நல்லா இருக்கும்.

Advertisement

இப்படி பரங்கி பிஞ்சுகளில் பஜ்ஜி போட்டு சாப்பிடும்போது அது நல்ல சுவையாக இருக்கும். சாம்பார் , பொரியல்,  கூட்டு, வறுவல் இந்த மாதிரி தான் செய்து சாப்பிட்டு இருக்கோம். ஆனால் இது மாதிரி பரங்கிகாய் பிஞ்சுகளில் பஜ்ஜி போட்டு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு சுவையா இருக்கும். இந்த பஜ்ஜி வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது பரங்கிக்காயா இது கேட்கிற அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும் இந்த பரங்கிக்காய் பஜ்ஜி.  ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க அதுவும் வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லி உங்களுக்கு ரொம்பவே பாராட்டும் கிடைக்கும். 

இந்த பரங்கிக்காய்களை உணவு ஊட்ட ஆரம்பிக்கும் போதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. பரங்கி காய்களை இட்லி பானைகள் வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கிறது உடலுக்கு ரொம்ப சக்தியை தரும் அப்படின்னு சொல்றாங்க. இந்த மாதிரி பண்ற பரங்கி காயில் நிறைய சத்துக்கள் இருக்கு அப்படிப்பட்ட சத்துள்ள பரங்கிகாய். இது மாதிரி பஜ்ஜி போட்டு கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஈஸியா சாப்பிடுவதற்கு அதோட சத்துக்கள் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்கும்.இந்த பரங்கிக்காயில் பஜ்ஜி எப்படி சொய்யலாமுனு பார்க்கலாம்.

பரங்கிக்காய் பஜ்ஜி | Pumpkin Bajji Recipe In Tamil

Advertisement
{ fill: url(#wprm-recipe-user-rating-0-33); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-50 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
பரங்கிக்காய்களை உணவு ஊட்ட ஆரம்பிக்கும் போதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.பரங்கி காய்களை இட்லி பானைகள் வேகவைத்து
Advertisement
குழந்தைகளுக்கு கொடுக்கிறது உடலுக்கு ரொம்பசக்தியை தரும் அப்படின்னு சொல்றாங்க. இந்த மாதிரி பண்ற பரங்கி காயில் நிறைய சத்துக்கள்இருக்கு அப்படிப்பட்ட சத்துள்ள பரங்கிகாய். இது மாதிரி பஜ்ஜி போட்டு கொடுக்கும்போதுகுழந்தைகளுக்கு ஈஸியா சாப்பிடுவதற்கு அதோட சத்துக்கள் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்கும்.இந்தபரங்கிக்காயில் பஜ்ஜி எப்படி சொய்யலாமுனு பார்க்கலாம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Pumpkin Bajji
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 85

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கிலோ பரங்கிக்காய்
  • 1/2 கிலோ கடலை மாவு
  • 1 ஸ்பூன் சோள மாவு
  • 1 கப் அரிசி மாவு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 ஸ்பூன் சமையல் சோடா
  • 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பிஞ்சு பரங்கிக்காய் தோலை நீக்காமல் நன்கு சுத்தம் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோளமாவு, அரிசி மாவு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • தேவையான அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • இப்பொழுது ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.
  • என்னை காய்ந்தவுடன்நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் துண்டுகளை பஜ்ஜி மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  • இப்பொழுது சுட சுட மொறு மொறுவென பரங்கிக்காய் பஜ்ஜி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 85kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

48 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

51 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago